Which Temple to Visit for Which Benefits? | எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்?

பரிகார தலங்கள்

எந்த கோவிலுக்கு சென்றால் என்னென்ன

பலன்கள் கிடைக்கும்!

ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்

எண் கோவில் பெயர் இடம்
1அமிர்தகடேஸ்வரர் கோவில்திருக்கடையூர்
2எமனேஸ்வரமுடையார் கோவில்எமனேஸ்வரம், பரமக்குடி
3காலகாலேஸ்வரர் கோவில்கோவில்பாளையம்
4சித்திரகுப்தசுவாமி கோவில்காஞ்சிபுரம்
5தண்டீஸ்வரர் கோவில்வேளச்சேரி
6ஞீலிவனேஸ்வரர் கோவில்திருப்பைஞ்ஞீலி
7வாஞ்சிநாதசுவாமி கோவில்வாஞ்சியம்

ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார தலங்கள்

எண் கோவில் பெயர் இடம்
1தன்வந்திரி கோவில்ராமநாதபுரம், கோவை
2பவஒளஷதீஸ்வரர் கோவில்திருத்துறைப்பூண்டி
3பிரசன்னவெங்கடேச பெருமாள் கோவில்குணசீலம்
4மருந்தீஸ்வரர் கோவில்திருவான்மியூர்
5மஹா மாரியம்மன் கோவில்வலங்கைமான்
6வைத்தியநாதசுவாமி கோவில்மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்
7வைத்தியநாதசுவாமி கோவில்வைத்தீஸ்வரன் கோவில்

எதிரி பயம் போக்கும் பரிகார தலங்கள்

எண் கோவில் பெயர் இடம்
1அங்காளம்மன் கோவில்மெல்மலையனூர்
2அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்சென்னை
3காலபைரவர் கோவில்கிருஷ்ணகிரி
4காளமேகப்பெருமாள் கோவில்திருமோகூர்
5காளிகாம்பாள் கோவில்சென்னை
6தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் கோவில்அதியமான்கோட்டை
7தில்லைகாளியம்மன் கோவில்சிதம்பரம்

கடன் பிரச்சினை தீர்க்கும் பரிகார தலங்கள்

எண் கோவில் பெயர் இடம்
1அன்னமலை தண்டாயுதபாணி கோவில்மஞ்சூர், ஊட்டி
2கருமாரியம்மன் கோவில்திருவேற்காடு
3சாரபரமேஸ்வரர் கோவில்திருச்சேறை, கும்பகோணம்
4சிவலோகதியாகர் கோவில்சீர்காழி
5திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோவில்திருமலை

கல்வி வளம் பெருக அருளும் பரிகார தலங்கள்

எண் கோவில் பெயர் இடம்
1கரிவரதராஜ பெருமாள் கோயில்மாதவரம், சென்னை
2தேவநாதசுவாமி கோவில்திருவஹிந்திபுரம், கடலூர்
3மகாசரஸ்வதி அம்மன் கோவில்அத்தனூர், பூந்தோட்டம்
4வரதராஜபெருமாள் கோவில்செட்டிபுண்ணியம்



எந்த கோவிலுக்கு சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்!

which-temple-for-which-benefit

Post a Comment

Previous Post Next Post