மதுரை சித்திரை திருவிழா 2025
| தேதி | நாள் | நிகழ்வுகள் |
|---|---|---|
| 28 ஏப்ரல் 2025 | திங்கள் | வாஸ்து சாந்தி |
| 29 ஏப்ரல் 2025 | செவ்வாய் |
காலை: சித்திரை திருவிழா கொடியேற்றம் வெள்ளி சிம்ஹாசனம் வாகனம் இரவு: கற்பக விருட்சம், சிம்ம வாகனம் |
| 30 ஏப்ரல் 2025 | புதன் |
காலை: தங்க சப்பரம் இரவு: பூத, அன்ன வாகனம் |
| 1 மே 2025 | வியாழன் |
காலை: தங்க சப்பரம் இரவு: கைலாச பர்வதம், காமதேனு வாகனம் |
| 2 மே 2025 | வெள்ளிக்கிழமை |
காலை: தங்க பல்லக்கு இரவு: தங்க பல்லக்கு |
| 3 மே 2025 | சனிக்கிழமை |
காலை: தங்க சப்பரம் இரவு: தங்க குதிரை வாகனம் - வேடர் பரி லீலை |
| 4 மே 2025 | ஞாயிறு |
காலை: தங்க சப்பரம் மாலை: திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை இரவு: ரிஷப வாகனம் (தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்) |
| 5 மே 2025 | திங்கள் |
காலை: ஸ்ரீ கங்காளநாதர் மட்டும் மாசி வீதி எழுந்தருளல், தங்க சப்பரம் - சுவாமி அம்பாள் எழுந்தருளல் இரவு: நந்தீகேஸ்வரர், யாழி வாகனம் |
| 6 மே 2025 | செவ்வாய் |
காலை: தங்க பல்லக்கு மாலை: ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் இரவு: வெள்ளி சிம்ஹாசன உலா |
| 7 மே 2025 | புதன் |
காலை: மரவர்ண சப்பரம் இரவு: ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் - இந்திர விமான உலா |
| 8 மே 2025 | வியாழன் |
காலை: 4 மணி - வெள்ளி சிம்ஹாசனம், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் இரவு: தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லக்கு |
| 9 மே 2025 | வெள்ளிக்கிழமை |
தேரோட்டம்: ரதாரோஹணம் - திருத்தேர் எழுந்தருளல் இரவு: சப்தாவர்ண சப்பரம் |
| 10 மே 2025 | சனிக்கிழமை |
நண்பகல்: பொற்றாமரை குளத்தில் தீர்த்தம் - தேவேந்திர பூஜை இரவு: வெள்ளி ரிஷபம் சேவை |

Post a Comment