Madurai Chithirai Thiruvizha 2025 | மதுரை சித்திரை திருவிழா 2025 தேதி & நிகழ்ச்சிகள்

<b>மதுரை சித்திரை திருவிழா 2025</b>

மதுரை சித்திரை திருவிழா 2025

தேதி நாள் நிகழ்வுகள்
28 ஏப்ரல் 2025 திங்கள் வாஸ்து சாந்தி
29 ஏப்ரல் 2025 செவ்வாய் காலை: சித்திரை திருவிழா கொடியேற்றம்
வெள்ளி சிம்ஹாசனம் வாகனம்
இரவு: கற்பக விருட்சம், சிம்ம வாகனம்
30 ஏப்ரல் 2025 புதன் காலை: தங்க சப்பரம்
இரவு: பூத, அன்ன வாகனம்
1 மே 2025 வியாழன் காலை: தங்க சப்பரம்
இரவு: கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
2 மே 2025 வெள்ளிக்கிழமை காலை: தங்க பல்லக்கு
இரவு: தங்க பல்லக்கு
3 மே 2025 சனிக்கிழமை காலை: தங்க சப்பரம்
இரவு: தங்க குதிரை வாகனம் - வேடர் பரி லீலை
4 மே 2025 ஞாயிறு காலை: தங்க சப்பரம்
மாலை: திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை
இரவு: ரிஷப வாகனம் (தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்)
5 மே 2025 திங்கள் காலை: ஸ்ரீ கங்காளநாதர் மட்டும் மாசி வீதி எழுந்தருளல், தங்க சப்பரம் - சுவாமி அம்பாள் எழுந்தருளல்
இரவு: நந்தீகேஸ்வரர், யாழி வாகனம்
6 மே 2025 செவ்வாய் காலை: தங்க பல்லக்கு
மாலை: ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம்
இரவு: வெள்ளி சிம்ஹாசன உலா
7 மே 2025 புதன் காலை: மரவர்ண சப்பரம்
இரவு: ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் - இந்திர விமான உலா
8 மே 2025 வியாழன் காலை: 4 மணி - வெள்ளி சிம்ஹாசனம், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம்
இரவு: தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லக்கு
9 மே 2025 வெள்ளிக்கிழமை தேரோட்டம்: ரதாரோஹணம் - திருத்தேர் எழுந்தருளல்
இரவு: சப்தாவர்ண சப்பரம்
10 மே 2025 சனிக்கிழமை நண்பகல்: பொற்றாமரை குளத்தில் தீர்த்தம் - தேவேந்திர பூஜை
இரவு: வெள்ளி ரிஷபம் சேவை

Post a Comment

أحدث أقدم