எந்த கோவிலுக்கு சென்றால் என்னென்ன
பலன்கள் கிடைக்கும்!
ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்
| எண் | கோவில் பெயர் | இடம் |
|---|---|---|
| 1 | அமிர்தகடேஸ்வரர் கோவில் | திருக்கடையூர் |
| 2 | எமனேஸ்வரமுடையார் கோவில் | எமனேஸ்வரம், பரமக்குடி |
| 3 | காலகாலேஸ்வரர் கோவில் | கோவில்பாளையம் |
| 4 | சித்திரகுப்தசுவாமி கோவில் | காஞ்சிபுரம் |
| 5 | தண்டீஸ்வரர் கோவில் | வேளச்சேரி |
| 6 | ஞீலிவனேஸ்வரர் கோவில் | திருப்பைஞ்ஞீலி |
| 7 | வாஞ்சிநாதசுவாமி கோவில் | வாஞ்சியம் |
ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார தலங்கள்
| எண் | கோவில் பெயர் | இடம் |
|---|---|---|
| 1 | தன்வந்திரி கோவில் | ராமநாதபுரம், கோவை |
| 2 | பவஒளஷதீஸ்வரர் கோவில் | திருத்துறைப்பூண்டி |
| 3 | பிரசன்னவெங்கடேச பெருமாள் கோவில் | குணசீலம் |
| 4 | மருந்தீஸ்வரர் கோவில் | திருவான்மியூர் |
| 5 | மஹா மாரியம்மன் கோவில் | வலங்கைமான் |
| 6 | வைத்தியநாதசுவாமி கோவில் | மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர் |
| 7 | வைத்தியநாதசுவாமி கோவில் | வைத்தீஸ்வரன் கோவில் |
எதிரி பயம் போக்கும் பரிகார தலங்கள்
| எண் | கோவில் பெயர் | இடம் |
|---|---|---|
| 1 | அங்காளம்மன் கோவில் | மெல்மலையனூர் |
| 2 | அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் | சென்னை |
| 3 | காலபைரவர் கோவில் | கிருஷ்ணகிரி |
| 4 | காளமேகப்பெருமாள் கோவில் | திருமோகூர் |
| 5 | காளிகாம்பாள் கோவில் | சென்னை |
| 6 | தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் கோவில் | அதியமான்கோட்டை |
| 7 | தில்லைகாளியம்மன் கோவில் | சிதம்பரம் |
கடன் பிரச்சினை தீர்க்கும் பரிகார தலங்கள்
| எண் | கோவில் பெயர் | இடம் |
|---|---|---|
| 1 | அன்னமலை தண்டாயுதபாணி கோவில் | மஞ்சூர், ஊட்டி |
| 2 | கருமாரியம்மன் கோவில் | திருவேற்காடு |
| 3 | சாரபரமேஸ்வரர் கோவில் | திருச்சேறை, கும்பகோணம் |
| 4 | சிவலோகதியாகர் கோவில் | சீர்காழி |
| 5 | திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோவில் | திருமலை |
கல்வி வளம் பெருக அருளும் பரிகார தலங்கள்
| எண் | கோவில் பெயர் | இடம் |
|---|---|---|
| 1 | கரிவரதராஜ பெருமாள் கோயில் | மாதவரம், சென்னை |
| 2 | தேவநாதசுவாமி கோவில் | திருவஹிந்திபுரம், கடலூர் |
| 3 | மகாசரஸ்வதி அம்மன் கோவில் | அத்தனூர், பூந்தோட்டம் |
| 4 | வரதராஜபெருமாள் கோவில் | செட்டிபுண்ணியம் |


إرسال تعليق